சினிமா

முன்னலகை எடுப்பாக காட்டி... லுக்கில் கிக் ஏத்தும் நடிகை நயன்தாராவின் தோழி! வைரல் புகைப்படம்...

Summary:

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை தன்யா பாலகிருஷ்ணன் லேட்டஸ்ட் போட்டோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஒருசில குறும்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை தன்யா பாலகிருஷ்ணன். அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் களமிறங்கிய அவர் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தோழியாக நடித்தார். அதன் மூலம் அவர் ரசிகர்களிடையே மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.

அதன்பின்னர் காதலில் சொதப்புவது எப்படி, நீதானே என் பொன்வசந்தம்,  ராஜா ராணி, யார் இவன்  உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளின் தோழியாக நடித்தார். மேலும் அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்தில் நடிகை நயனின்  தோழியாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

தற்போது வாட்சப் வேலைக்காரி என்று ஒரே ஒரு வெப் தொடரில் மட்டும் நடித்தது வருகிறார். பட வாய்ப்புகளை எதிர்பார்த்து சமூக வலைத்தளகளில் கவர்ச்சி புகைப்படகளை வெளியிட்டு ரசிகர்களின் லைக்ஸ்யை பெற்று வருகிறார். அந்தவகையில் முன்னலகை எடுப்பான உடையில் காட்டி லுக்கில் கிக் ஏத்தியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement