பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய மகளை பாத்துருக்கீங்களா? வீடியோ இதோ.

பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் அழகிய மகளை பாத்துருக்கீங்களா? வீடியோ இதோ.



actor-allu-arjun-daughter-photos

தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. தமிழ் சினிமா நடிகர்களை போல தெலுங்கு சினிமாவில் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில் வெளியாகும் இவரது படங்களும் நல்ல வசூலை பெறுகிறது. இவர் அடுத்ததாக பிரபல இயக்குனர் AR முருகதாஸ் படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தது.

allu arjun

இந்நிலையில் நேற்று உலக மகள்கள் தினத்தை முன்னிட்டு தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன். இந்த வீடியோவை 9.57 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும் 5.20 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.