ப்பா... உருண்டு பெரண்டு அதகளப்படுத்திய நடிகை ஆத்மிகா.. வைரல் வீடியோ காட்சி!

ப்பா... உருண்டு பெரண்டு அதகளப்படுத்திய நடிகை ஆத்மிகா.. வைரல் வீடியோ காட்சி!


actor-aathmika-latest-photo-uwza76

நடிகை ஆத்மிகாவின் ஒர்க்அவுட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில் இளையர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

அதனை தொடர்ந்து காட்டேரி, அரவிந்த சாமியுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், தற்போது Ball உடன் ஒர்கவுட் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் ரசிகர்களின் மத்தியில் லைக்ஸை பெற்று வருகிறது.