முன்னழகை ரொம்ப ஆபாசமாக விமர்சித்த நெட்டிசனுக்கு கடுப்பாகி பிக்பாஸ் அபிராமி கொடுத்த நெத்தியடி பதில்!!

முன்னழகை ரொம்ப ஆபாசமாக விமர்சித்த நெட்டிசனுக்கு கடுப்பாகி பிக்பாஸ் அபிராமி கொடுத்த நெத்தியடி பதில்!!


abirami-harsh-reply-to-who-comment-badly-about-her

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் அபிராமி. தொகுப்பாளினியாக இருந்த அவர் நோட்டா, நேர்கொண்டபார்வை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அபிராமி வெளிவரவிருக்கும் துருவநட்சத்திரம், நெருஞ்சி, தி லாஸ்ட் கஸ்டமர் உள்பட சில  படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் விஜய் தொலைக்காட்சியில் முரட்டு சிங்கள் என்ற நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அபிராமி அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.

abirami

இந்நிலையில் முன்பைவிட உடல் எடை அதிகரித்து சற்று குண்டாக இருக்கும் அவரின் முன்னழகை கிண்டல் செய்து நெட்டிசன்கள் மோசமாக ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளனர். அதனைக் கண்டு கடுப்பான அபிராமி, எனக்கு அப்படிதான். என்னை பற்றி இப்படி மோசமாக பேசுவதற்கு முன் உங்க அம்மாவை நினைத்துப் பாருங்கள். பெண்களை மரியாதையுடன் பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். இது ஜனநாயக நாடு தான். ஆனால் வெட்கம், மரியாதை இல்லாத நாடு கிடையாது. கொஞ்சம் உணர்வோடு பேசுங்கள். இப்படிப்பட்ட நான்சென்ஸ் எல்லாம் வேண்டாம் என பதிலடி கொடுத்துள்ளார்.