சினிமா

பிக்பாஸ் அபிராமிக்குள் இப்படி ஒரு திறமையா! வைரலாகும் வீடியோவால் குவியும் லைக்குகள்.

Summary:

Abirami

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டு பிரபலமானார் தான் அபிராமி. இவர் பிக்பாஸ் வருவதற்கு முன்பு ஒரு சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பிரபலமானார்.

இவர் பிக்பாஸ் வீட்டிலிருந்த சக போட்டியாளரான முகேனை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்ப்படுத்தி மக்களின் ஆதரவை இழந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பல வித்தியாசமான போட்டோஷுட்களை நடத்தி ரசிகர்கள் மனதில் இடம் இன்னும் இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தலைவர் பிறந்த நாளுக்கு பாடல் பாடி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அபிராமிக்குள் இப்படி ஒரு அழகான குரல் இருக்கிறதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement