ஆடை அணிய மறந்த நடிகை ஆலியா பட்! சூடேற்றும் புகைப்படங்கள்



aalia-bhat-wears-lisght-dress

பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஆலியா பட். இவர்  கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற திரைப்டத்தில் மூலம்  கதாநாயகியாக அறிமுகமானார். ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற வெற்றி  திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களின் மூலம் தன்னை இந்தி சினிமாவில் தனக்கென தனி முத்திரையை பதித்து முன்னனி நடிகையாக வளம் வருகிறார்.

மேலும் இவர் நடித்த ராசி திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது. 25 வயதாகும் ஆலியா பட், கடந்த சில நாட்களாகவே நடிகர் ரன்பீர் கபூரை அடிக்கடி சந்தித்து வருவதாக செய்திகள் வெளியாகி கொண்டே இருக்கின்றன. 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆலியா பட் அழைக்கப்பட்டார். இதில் மேலும் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆலியா பட் உடை அணிந்து தான் வந்து இருக்கிறாரா? என்று அனைவரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர். அந்த அளவிற்கு கவர்ச்சியாய் உடை அணிந்து வந்து இருந்தார் ஆலியா. அந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

aaliya bhat