நம்ம தளபதியா இது?.. தோசை சுட்டு மனைவியுடன் சாப்பிடும் ரேர் வீடியோ வைரல்..!
நம்ம தளபதியா இது?.. தோசை சுட்டு மனைவியுடன் சாப்பிடும் ரேர் வீடியோ வைரல்..!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவரும் நடிகர் விஜய். இவர் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துகொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
அடுத்த கட்டமாக சென்னையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீயுடன் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
— Roвιɴ Roвerт (@PeaceBrwVJ) March 26, 2023
இது குறித்து அறிவிப்பு உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய் தோசை சுட்டு சங்கீதாவுடன் அமர்ந்து சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.