#BREAKING: தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன? 



Today Gold Silver Price in Chennai 

ஆபரண தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்து இருக்கிறது.

நாளுக்கு நாள் அதிகரிப்பு:

உலகளவில் ஏற்பட்டுள்ள போர் சூழல், கலாச்சாரம் என்ற பெயரில் தங்கத்தின் மீதான மக்களின் மோகம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, வெள்ளியின் பயன்பாடு அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உச்சம் சாமானிய மக்களிடையே தொடர்ந்து வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

chennai

இன்றைய விலை நிலவரம்:

இந்நிலையில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.290 உயர்ந்து, கிலோ வெள்ளி ரூ.2,90,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து, கிராம் தங்கம் ரூ.14,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் தங்கம் விலை இன்று ரூ.800 உயர்ந்து ரூ.,1,16,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: Breaking: வரலாறு காணாத புதிய உச்சம்.. ரூ.90,000ஐ கடந்தது சவரன் தங்கம்.!