உன் தங்கச்சினா என்ன செஞ்சிருப்ப? திடீரென பரபரப்பான தமிழா தமிழா!! வைரல் வீடியோ.
சம்பளம் உயருதோ, இல்லையோ!.. இது மட்டும் கிடுகிடுவென உயருது!. இன்று பெட்ரோல் டீசல் விலை!.

கச்சா எண்ணையின் விலை மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது பலமடங்கு உயர்ந்துள்ளது., இதனால் மக்களுக்கு தேவையயன அத்தியாவசிய பொருட்களின் விளையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்திக்கொண்டு வருவதால் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சென்னையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.85.26 ஆகவும், டீசல் விலை ரூ.78.04 ஆகவும் விற்பனை செய்யப்படுகின்றது.