உலகம்

பறந்துகொண்டிருந்த விமானத்தில் கசமுசா செய்த இளம் ஜோடி! அதற்கு பணி பெண்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Summary:

Young lover had relationship at running flight

அந்தரத்தில் பரந்த விமானத்தில் காதலர்கள் இருவர் உறவுகொண்ட செயல் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி பரந்த விமானம் ஒன்றில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானத்தில் உறவுகொள்ள தயாரான ஜோடிகள் முதலில் ஜோடியாகா விமான கழிவறைக்கு சென்றுள்ளன்னர். ஆனால், ஜோடியாக கழிவறைக்குள் செல்ல அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தங்களது காம போதையை அடக்கமுடியாமல் தவித்த அந்த ஜோடி தங்கள் இருகையிலையே தங்களது சேட்டையை ஆரம்பித்துள்ளனர். சக பயணிகள், விமான பணிப்பெண்கள், ஊழியர்கள் என பலர் கூறியும் அவர்கள் கேட்பதாக இல்லை. அனைவர் முன்னிலையிலும் அந்த ஜோடி உறவுகொள்ள தொடங்கியுள்ளனர்.

இதனால் அருகில் இருந்த பயணிகள், குழந்தைகள் இடம் மாற்றப்பட்டு வேறு இருக்கையில் அமரவைக்கப்பட்டனர். மேலும், விமான பணிப்பெண்கள் அவர்கள் இருவரும் உறவில் ஈடுபடுவதை மறைக்க அவர்களை சுற்றி துன்னி கட்டி மறைத்துள்னனர்.

ஒருவழியாக விமானம் துருக்கியில் தரை இறங்கியதும் காதல் ஜோடி இருவரும் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனனர். சக பயணிகள் முன்னிலையில் காதல் ஜோடிகள் இவ்வாறு நடந்துகொண்டது அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது.


Advertisement