பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்தில் இடம்பெற்றுள்ள மாலு மாலு பாடல் வெளியீடு; கேட்டு மகிழுங்கள்.!
இங்க நான் தான் கிங்கு திரைப்படம்:
ஜிஎன் அன்புசெழியன் தயாரிப்பில், ஆனந்த் நாராயணன் இயக்கத்தில், டி..இமான் இசையில், நடிகர்கள் சந்தானம், பிரியாலையா, தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, பாலா சரவணன், முனீஷ்காந்த், அதுல், மாறன், சேசு, ஸ்வாமிநாதன், மனோபாலா, கூல் சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ள திரைப்படம் இங்க நான்தான் கிங்கு (Inga Naan Thaan Kingu).
வரவேற்பை பெற்ற டிரைலர், பாடல்கள்:
மே மாதம் 10 ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தின் டிரைலர், பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களாக படக்குழு ப்ரமோஷன் பணியில் ஈடுபட்டு இருக்கிறது. படத்தின் சில காட்சிகள் ப்ரோமோ விடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.
மாலு மாலு பாடல் வெளியீடு:
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மாலு மாலு என்ற பாடல் படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வரிகளை முத்தமிழ் எழுத, ஸ்வீதா மோகன், நாகேஷ் ஆகியோர் பின்னணி குரலை பதிவு செய்துள்ளனர்.