பெற்ற மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்!. அதிர்ச்சி சம்பவம்!.

பெற்ற மகளை கள்ளகாதலனுக்கு இரையாக்கிய தாய்!. அதிர்ச்சி சம்பவம்!.


young girl suffered by her mom illegal affairs


பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் திருமணமாகி தனக்கு ஐந்து வயது மகள் உள்ளநிலையில் வேறொரு நபர் மீது கொண்ட காதலால் அவருடன் அடிக்கடி உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் அவன்  மீது தீராத காதல் கொண்ட அந்த பெண்,அவரது கள்ளக்காதலனின் ஆசைக்காக  தான் பெற்ற ஐந்து வயது மகளுக்கு போதை மருந்து கொடுத்து, சிறுமி என்றுகூட பாராமல் அவனுக்கு இரையாக்கியுள்ளார் சிறுமியின் கொடூர தாய்.

இதனைத்தொடர்ந்து தனது மகளின் ஆபாச புகைப்படங்களை எடுத்து வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்துள்ளார். 4 மாதங்களாக நீடித்து வந்த இந்த கொடூரத்தை சமூகவலைத்தளங்களின் மூலம் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண் மற்றும் அவரது கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெண்ணுக்கு 22  ஆண்டுகளும்,கள்ளக்காதலனுக்கு 25 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.