ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
அங்க தொட்டு இங்க தொட்டு ஒரே கொஞ்சல்! பேருந்து நிலையத்தில் முகம் சுழிக்கும் அளவுக்கு செய்த காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ....
சமூக ஊடகங்களில் அன்றாடம் பல வீடியோக்கள் பரவுகின்றன. அதில், சமீபத்தில் பேருந்து நிலையத்தில் ஒரு இளம் காதல் ஜோடி முத்தமிட்ட காட்சி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பொதுமக்கள் சூழ்ந்திருந்த நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பேருந்து நிலையத்தில் பரபரப்பு
பரபரப்பாக மக்கள் அலைமோதும் பேருந்து நிலையத்தில், அருகில் நிறைய பயணிகள் இருந்தபோதிலும் இளம் ஜோடி வெளிப்படையாக அன்பை வெளிப்படுத்தினர். சிறிது நேரம் கழித்து இருவரும் அங்கிருந்து விலகிச் சென்றனர். இந்த காட்சி அருகிலிருந்தவர்கள் மூலம் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டது.
வீடியோவுக்கு நெட்டிசன்களின் எதிர்வினை
எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோ 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை கடந்துள்ளது. பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து, "இன்றைய தலைமுறை எங்கே செல்கிறது?" என கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் "குழந்தைகள் பெற்றோரின் நம்பிக்கையை இப்படி உடைக்கின்றனர்" என விமர்சனங்களைப் பகிர்ந்துள்ளனர்.
இதையும் படிங்க: அபூர்வ காட்சி... நீர்நிலையில் பம்பரம் போல சுழன்று சண்டை போடும் இரண்டு பாம்புகள்! வைரலாகும் வீடியோ...
இந்த வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் முன் நடந்த இந்த நிகழ்வு, இளைஞர்களின் பொது நடத்தை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
आजकल लोग कितने पागल हो चुके है खुले आम बस स्टैंड पर ही... 🤦♀️🤦♀️
— दिव्या कुमारी (@divyakumaari) September 18, 2025
मोदी जी इन लोगों के लिए oyo सस्ता क्यों नहीं कर देते🤦♀️
pic.twitter.com/GuuURzA9lu
இதையும் படிங்க: ரயிலில் ஸ்லீப்பர் கோச்சில் காதல் ஜோடி செய்த முகம்சுளிக்க வைக்கும் செயல்! வைரலாகும் வீடியோ....