மணப்பெண்ணை எதிர்பார்த்த மணமகனுக்கு வந்த பார்சல்.. பிரித்து பார்த்த போது ஆச்சர்யம்.!



sri lankan bride different arrival

திருமணம் எனும் திருப்புமுனை

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையையே ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாகும். சில சமயங்களில் இது சிலருக்கு சிறப்பானதாக அமைந்து விடுகிறது. ஆனால், ஒரு சிலரோ திருமணத்தால் தன் வாழ்க்கையையே இழக்கின்றனர்.

மாறிவரும் கலாச்சாரம்

இவை அனைத்தும் வாழ்க்கை துணையின் குணாதிசயங்களை பொறுத்தது தான். மேலும், இப்போதெல்லாம் திருமண கலாச்சாரங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.

இதையும் படிங்க: #Video : பாம்பை வைத்து சேட்டை.. ஆணுறுப்பை கவ்வி, நாகராஜன் காட்டிய மரண பயம்.!


பார்சலாக வந்த பெண்

அந்த வகையில், இலங்கை நாட்டில் நடந்த ஒரு திருமணத்தில் திருமணப் பெண்ணை அலங்காரம் செய்து பார்சல் செய்து அனுப்பி இருக்கின்றனர். மணப்பெண்ணிற்காக மணமகன் காத்திருந்த நிலையில், பார்சல் வந்தது. அந்த பார்சலை அவர் பிரித்து மணமகளை பூங்கொத்து கொடுத்து அழைக்கிறார்.

வியக்கும் இணையம்

இந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசு பொருளாக மாறி இருக்கிறது. மேலும், இது மிகவும் வித்தியாசமாக இருப்பதாகவும், வியப்பை ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் கமெண்டுகளில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கட்டிப்பிடி வைத்தியம்., மணிக்கு இவ்வளவு ரூபாயா.? இளம்பெண்ணின் சமூக சேவை.!