
Summary:
South africa
தென்ஆப்ரிக்காவை சேர்ந்த வெர்னன் க்ரூகர் என்பவர் சுமார் 80 அடி உயர கம்பத்தில் பொருத்தப்பட்டிருந்த பீப்பாயில் சுமார் 72 நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் இதே போல் 23 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1997 ஆம் ஆண்டு 25 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்ட பீப்பாயில் 67 நாட்கள் தங்கி சாதனை படைத்திருந்தார்.
ஆனால் தற்போது அந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் 72 நாட்கள் பீப்பாயில் தங்கி சாதனை படைத்துள்ளார். வயதானாலும் இவரின் இந்த விடாமுயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Advertisement
Advertisement