தாய் பாவம்ல... குட்டி பூரான்களை பெற்றுடுத்த தாய்! நொடியில் பூரான் குட்டிகள் தாயை சாப்பிடும் அதிர்ச்சி தருணம்! வைரலாகும் வீடியோ..



scorpion-babies-eat-mother

இணையத்தில் அடிக்கடி வெளிவரும் வைரல் வீடியோக்கள் சில நேரங்களில் நம்மை நகைச்சுவையிலும், சில நேரங்களில் அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. இப்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோ, பார்வையாளர்களை மிகுந்த ஆச்சர்யத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

வைரலாகும் பூரான் சம்பவம்

அந்த வீடியோவில் ஒரு பூரான் அதிக எண்ணிக்கையில் குட்டிகளை இடும் காட்சி பதிவாகியுள்ளது. சில நிமிடங்களில் அந்த குட்டிகள் தங்கள் தாய் பூரானைச் சுற்றி கொண்டு தாக்கத் தொடங்குகின்றன. அதிர்ச்சியூட்டும் விதமாக, குட்டிகள் தாய் பூரானை முழுமையாக சாப்பிடுகின்றன.

சமூக வலைதளத்தில் அதிர்ச்சி

இந்த நிகழ்வின் விளைவாக தாய் பூரான் குட்டிகளை இட்ட சில நேரங்களிலேயே உயிரிழக்கிறது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியுள்ள நிலையில், பலரும் இதை பார்த்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இயற்கையின் கொடூரத்தை குறிப்பிட, சிலர் இது வாழ்க்கையின் வட்டத்தை நினைவூட்டும் சம்பவம் என கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பார்க்கும் போதே தல சுத்துது! இது அவசியமில்லாத அபாயம்! ஜெர்மனில் 285 மீ உயரத்தில் உள்ள புகைப்போக்கியில் செல்ஃபி வீடியோ எடுத்த வாலிபர்! பதறவைக்கும் வீடியோ....

இயற்கையின் இந்த அதிர்ச்சிகரமான காட்சி சமூக வலைதளங்களில் பரவியுள்ளதால், உயிரின உலகின் அசாதாரண உண்மைகளை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: சிங்கம் - ராஜ நாகம் நேருக்கு நேர் மோதல்! சிங்கத்தை தாக்கிய பாம்பு! சிங்கம் வலிப்பு வந்து துடிதுடித்து... வைரலாகும் அதிர்ச்சியூட்டும் வீடியோ!