BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
உங்களுக்கு காதல் தோல்வியா?.. இப்பவே இங்க கிளம்பி போங்க.. அரசின் அசத்தல் திட்டம்.!
நியூசிலாந்து நாட்டில் 16 வயது முதல் 24 வயது வரை உள்ள இளைஞர்களில், பத்தில் ஆறு பேர் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்வதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
இதனால் நியூசிலாந்து நாட்டு அரசு காதல் தோல்வியால் இளைஞர்கள் கொண்ட கவலையை அகற்ற தேவையான விஷயங்களை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இளையோருக்கான லவ் பெட்டர் என்ற பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிரேக் அப் என்ற காதல் தோல்வி வரும் தரும் வலியிலிருந்து மீள்வதற்கு 4 மில்லியன் டாலர் ஒதுக்கீடு செய்துள்ள சமூக மேம்பாடு அமைச்சகம், அவர்கள் காதல் தோல்வியிலிருந்து மீள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க ஏற்பாடுகளை செய்துள்ளது.