BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பிரதமரின் மனைவி திடீர் மரணம்.!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!
புஷ்ப கமல் தஹால் பிரசண்டா என்பவர் நேபாளத்தின் பிரதமராக ஆட்சி செய்து வருகிறார். இவரது மனைவி சீதா தஹால் வயது 69. இவர் வெகு காலமாகவே, பார்கின்சன் என்னும் வகையை சேர்ந்த ஒரு வித்தியாசமான வியாதியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், பிரதமரின் மனைவி காத்மண்டுவில் இருக்கும் நார்விச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று காலை சுமார் 8:33 மணியளவில் சிகிச்சை பலனின்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனை தொடர்ந்து, இவரின் மறைவிற்கு, அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.