என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
99% மக்கள் செய்யும் தவறு..! பெண்ணின் வயிற்றில் இருந்த மச்சதில் ஏற்பட திடீர் அரிப்பு..! கண்டுகொள்ளாத பெண்ணிற்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.!

இந்த சம்பவம் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒன்று. இங்கிலாந்தை சேர்ந்த லாரி என்ற பெண் சில மாதங்களாக தனது உடலில் திடீர் அரிப்பு ஏற்படுவதை உணர்ந்துள்ளார். சாதாரண அரிப்புதான் என நினைத்துக்கொண்டிருந்தார் அந்த பெண்.
நாட்கள் செல்ல செல்ல அரிப்பு அதிகமாகிக்கொண்டே போனது. இதனிடையே லாரி இரண்டாவது முறையாக கற்பமாகியுள்ளார். குழந்தை வயிற்றில் இருந்தபோதும் அரிப்பு நிற்பதாக இல்லை. ஒருவழியாக குழந்தை பிறந்ததும் தனது அரிப்பு குறித்து மருத்துவர்களை ஆலோசித்துள்ளார் லாரி.
லாரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு தோள் புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். மேலும், அவரது வயிற்றில் புண் போன்று மச்சம் இருப்பதையும் கண்டறிந்தனர். இறுதியாக அவரது உடலில் இருந்து இதுபோன்று 6 மச்சங்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி தற்போது அந்த பெண் புற்றுநோயில் இருந்து விடுபட்டுள்ளார்.
இந்த பதிவு ஏனெனில்? உங்கள் உடலில் தோன்றும் அசாதாரண விஷயங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் தவறு. இதுபோன்ற அசாதாரணமான அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை ஆலோசிப்பது மிகவும் முக்கியம்.