180 கிலோ பளுவை தூக்கி, ஜிம்மில் மகள் கண்முன் உயிரிழந்த தாய்.. பகீர் சம்பவத்தின் வீடியோ.!

180 கிலோ பளுவை தூக்கி, ஜிம்மில் மகள் கண்முன் உயிரிழந்த தாய்.. பகீர் சம்பவத்தின் வீடியோ.!


Mexico Peralvillo Fitness Center Gym Woman Cursed Death Weight Lift 180 Kg

மெக்சிகோ நாட்டில் உள்ள மெக்சிகன் நகரம், குவாஹ்தெமோக் - பேரல்விலோ (Peralvillo, Cuauhtemoc) பகுதியில் உடற்பயிற்சி கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த உடற்பயிற்சி மையத்தில் 35 வயதுடைய பெண்மணி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று தனது மகளுடன் உடற்பயிற்சி கூடத்திற்கு வருகை தந்திருந்த பெண்மணி, 180 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சித்துள்ளார். அப்போது, பளுவை அவர் தாங்க இயலாமல் கழுத்து உடைந்து கீழே விழுந்துள்ளார். 

mexico

கழுத்து உடைந்ததில் நிகழ்விடத்திலேயே மகளின் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக உள்ளூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

வீடியோவை கீழுள்ள செய்திக்குள் சென்று காணவும்...