உலகம் காதல் – உறவுகள்

காதலியின் உதட்டை கடித்து இளைஞன் செய்த செயல்,ஏன் இப்படி? தெரிஞ்சா ஷாக் ஆகிருவிங்க .

Summary:

lover angrily bite lover lip

பிரிந்து செல்வதாக கூறிய காதலியின் மீது கொண்ட கோபத்தால் காதலன் அவருடைய உதட்டை கடித்து துப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்வர் கைலா ஹேய்ஸ் என்ற 17 வயது இளம்பெண் சேத் ஆரோன் ஃப்ளூரி என்ற 21 வயது இளைஞரை 2  ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தன்னை ஒரு பொருளை போன்றே ஆரோன் நடத்துவதை உணர்ந்த கைலா, அவனிடம் இருந்து பிரிய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் கப்பற்படையில் தனக்கு வேலை கிடைத்திருப்பதை தனது காதலியிடம் மகிழ்ச்சியாக தெரிவிக்க வந்த ஆரோன் என்னிடம் ஏதேனும் கேட்க விரும்புகிறாயா என கேட்டுள்ளார்.

அதற்கு இனி உன்னுடன் சேர்ந்திருக்க விரும்பவில்லை,பிரிந்து விடலாம் என லைகா கூறியுள்ளார்.இதனால் கோபமடைந்த ஆரோன் பெரும் சத்தம் போட்டு அவளை திட்டியுள்ளார்.பின்னர் லைகாவை  இழுத்து முத்தமிட முயன்ற போது  அவர் ஆரோனை தள்ளிவிட்டுள்ளார் 

இதனால் இன்னும் கோபம் அதிகமாக ஆரோன் காதலியின் கீழ் உதட்டை கடித்து துப்பியுள்ளார்.மேலும்  வலி தாங்க முடியாமல் கடத்திய காதலியின் தலைமுடியை பிடித்து கன்னத்தில் அறைந்துள்ளார்.

     

இந்த சம்பவத்திற்கு பிறகு கைலாவிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. அதில் 300 தையல்கள் போடப்பட்டன.

பின்னர் இதுகுறித்து லைகா அளித்த புகாரின் பேரில் ஆரோன் கைது செய்யப்பட்டு அவருக்கு  12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.


 


Advertisement