உலகம் லைப் ஸ்டைல்

கோழியை பலாத்காரம் செய்த கணவன்! அருகில் இருந்து மனைவி செய்த காரியம்! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்.

Summary:

கோழியை பலாத்காரம் செய்த நபரையும், அதை வீடியோவாக பதிவு செய்த அவரது மனைவியையும் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோழியை பலாத்காரம் செய்த நபரையும், அதை வீடியோவாக பதிவு செய்த அவரது மனைவியையும் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்த்தவர்கள் ரெஹான் பேக் (37). இவரது மனைவி ஹலீமா பேக் (38). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் ரெஹான் பேக் தனது வீட்டில் வளர்ந்துவந்த கோழி ஒன்றுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை அவரது மனைவி அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளார்.

Hen, white hen, laying hen, hen tournicotte, field - free image from  needpix.com

இதனை அடுத்து அந்த வீடியோவை அவர் தனது நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டநிலையில் குறிப்பிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் குறிப்பிட்ட வீடியோவை முடக்கியதோடு கணவன் மனைவி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கணவன் மனைவி இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து இருவருக்கும் இங்கிலாந்து நீதிமன்றம் 3 வருடம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.


Advertisement