வீட்டு வாடகைக்கு பதிலாக உறவுக்கு அழைத்த வீட்டு ஓனர்; கனடா பெண் எடுத்த அதிரடி முடிவு!Kannada women sundly deside

கனடாவில் உள்ள செயின்ட் ஜான் என்ற பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் தனது காதலனுடன் வசித்து வந்துள்ளார் ஜுடி என்ற பெண். முதலில் தனது காதலனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு பிறகு ஜுடியின் காதலன் ஜுடியை விட்டு சென்றுள்ளார். இதனால் தனிமையில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த ஜுடியால் வீட்டு வாடகையை கூட கொடுக்க முடியாமல் போயுள்ளது. 

Judy

அதனை அடுத்து வீட்டு உரிமையாளர் ஜுடியிடம் வந்து வீட்டு வாடகைக்கு பதில் தன்னுடன் படுக்கையறையை பகிர்ந்து கொண்டால் போதும் என்று கூறியுள்ளார். முதலில் ஜுடி வீட்டு உரிமையாளர் தன்னை கிண்டல் செய்கிறார் என நினைத்து அமைதியாக இருந்துள்ளார்.

நாட்கள் செல்லச் செல்ல உரிமையாளர் ஜுடியை விடுவதாக தெரியவில்லை. அதனை அடுத்து ஜுடி இரவோடு இரவாக அனைத்தையும் எடுத்து கொண்டு வேறு இடத்திற்கு சென்றுள்ளார்.