அம்மாடியோவ்.. நரகத்தின் வாயில்லா இது?.. ஐஸ்லாந்தில் வெடித்து சிதறத்தொடங்கிய எரிமலை..!
ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள ஐஸ்லாந்தில், 33 எரிமலைகள் இன்னும் எப்போதும் வெடிக்கக்கூடிய வங்கியில் செயல்பாட்டிலேயே இருக்கின்றன.
அவ்வப்போது சிறிய அளவிலான வெடிப்புகள் எரிமலைகளில் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. இதனால் பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டாலும், அதனை சமாளிக்கும் வகையில் அரசு தயாராக இருக்கிறது.
WATCH: Volcano erupts in Iceland, lava shooting into the air from fissure extending 2.5 miles (4 km) pic.twitter.com/M93QePO4wK
— BNO News (@BNONews) December 19, 2023
இந்நிலையில், ஐஸ்லாந்து நாட்டில் உள்ள Reykjavik மாகாணத்தில் அமைந்துள்ள Fagradalsfjall எரிமலை வெடித்து சிதற தொடங்கியுள்ளது. சுமார் 4 கி.மீ பரப்பில் எரிமலை குழம்புகள் வெளியேறி வருகின்றன.
எரிமலை வெடிப்பின் காணொளி காட்சிகள் வெளியாகி, நகரத்தின் வாயில் போல பார்க்க இருப்பதாக வைரலாகி வருகிறது.