மனைவியின் மர்ம உறுப்புக்கு பசை போட்டு சீல் வைத்த கணவன்..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!

மனைவியின் மர்ம உறுப்புக்கு பசை போட்டு சீல் வைத்த கணவன்..! விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!


Husband tried to seal wife vagina with superglue after suspecting her of cheating

மனைவி மீது சந்தகமடைந்த கணவன் மனைவின் மர்ம உறுப்பில் பசையை வைத்து சீல் வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டை சேர்ந்த டென்னிஸ் முமோ என்ற 36 வயது நபர் ஒருவர் தனது மனைவியின் தொலைபேசியில் சில ஆபாசமா குறுஞ்செய்திகளும், ஆபாச புகைப்படங்கள் சில இருப்பதையும் பார்த்துள்ளார்.

மேலும், தனது மனைவிக்கும் வேறு சில ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் டென்னிஸ் முமோ சந்தேகமடைந்துள்ளார். அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று வரும் டென்னிஸ் முமோவுக்கு இது பெரும் உறுத்தலாக இருந்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று யோசித்த டென்னிஸ் முமோ விசித்திரமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

அதன்படி, தனது மனைவியின் மர்ம உறுப்பை சூப்பர் பசையால் சீல் வைத்துள்ளார் டென்னிஸ் முமோ. இதனால் சிறுநீர் கூட கழிக்க முடியாமல் அவதிப்படுவந்த அவரது மனைவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து டென்னிஸ் முமோ மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுளளார் டென்னிஸ் முமோ.