குத்து சண்டை போடும் பூனை - கோழி! இணையத்தில் வைரலாகும் அற்புத காட்சி!

குத்து சண்டை போடும் பூனை - கோழி! இணையத்தில் வைரலாகும் அற்புத காட்சி!


Hen and dog fight video goes viral

இந்த உலகின் ஏதாவது ஒரு இடத்தில் தினம் தினம் வித்யாசமான ஏதாவது ஒரு நிகழ்வு நடப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது. அதேபோல இந்த வீடியோ காட்சியில் கோழியும், பூனையும் குத்து சண்டை போடுவது போல் ஒரு காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் ஜன்னல் ஓரத்தில் நின்றுகொண்டிற்கும் கோழியும், பூனையும் ஒன்றுடன் ஓன்று சண்டை போட்டுக்கொள்வதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த காட்சியில் கோழி அந்த பூனையை பரந்து பரந்து கொத்துகிறது.

Mystry

பதிலுக்கு அந்த பூனை தனது கால்களால் அந்த கோழியை தடுக்கிறது. பார்ப்பதற்கு கோழியும், பூனையும் குத்து சண்டை போடுவதுபோல அந்த காட்சி அமைந்துள்ளது. இணையத்தில் வைரலாக இந்த காட்சியை பல லட்சம் பேர் பார்த்து, கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த காட்சி.