நிர்வாணமாக சிக்கிய தாய்.. 15 வயது வளர்ப்பு மகனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவு.! 



Florida nurse caught intercourse with 15 year old son licence cancelled

வளர்ப்பு மகனுடன் இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்ட பெண் கணவரிடம் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தை சார்ந்தவர் அலெக்சிஸ் வான் யேட்ஸ் (வயது 35). இவர் தனது 15 வளர்ப்பு மகனுடன் உடலுறவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

விசாரணை

தனது மகனும், மனைவியும் உடலுறவில் இருப்பதை நேரில் பார்த்து அதிர்ந்த கணவர், இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: வைரல் வீடியோ: பிடிக்க வந்த இளைஞனை சீறிப் பிடிக்க முயன்ற ராஜ நாகம் – உச்சம் தொட்ட பரபரப்பு!

sexual abuse

இயற்கைக்கு மாறான உடலுறவு

அலெக்சிஸ் தனது கணவரின் மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி, அவருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. சம்பவத்தின் போது இருவரும் கட்டிலில் தனிமையில் இருந்த நிலையில், கணவர் முன் கையும் களவுமாக சிக்கியுள்ளனர். 

உரிமம் ரத்து

இந்த சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நிலையில், பெண்மணி கைது செய்யப்பட்டு அவரது செவிலியர் உரிமமும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கன்னியாகுமாரி அருகே நள்ளிரவில் கதவை தட்டிய யானை...! திகில் சம்பவம் ஏற்படுத்திய வனவிலங்கு...!