அட அட... பனியில் சறுக்கி விளையாடும் குட்டி யானை! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சி

அட அட... பனியில் சறுக்கி விளையாடும் குட்டி யானை! மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய காட்சி


elephants-playing-in-ice

யானை குட்டி ஒன்று பனியில் சறுக்கி விளையாடும் காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி  வருகிறது.

இந்த  குறிப்பிட்ட வீடியோவை ராய்ட்டர்ஸ் என்பவர் அவரது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துத்துள்ளார். இந்த வீடியோ மாஸ்கோ உயிரியல் பூங்காவில்  யானைகள்  எல்லாம் ஒன்று சேர்ந்து பனியில் அழகாக  சறுக்கி விளையாடும் காட்சி ரசிக்கும் வகையில் உள்ளது.

மேலும்  அங்குள்ள பெரிய யானைகள் எல்லாம் தும்பிக்கையால் பனியை எடுத்து சுற்றி வீசுகையில், ​​ஒரு குட்டி யானை ஒரு அழகான குழந்தை போல் பனியில் சறுக்கிச்  விளையாடுகின்றது. இந்த  வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் ரசித்து வருகின்றனர். இதோ  அந்த  வீடியோ காட்சி...