புதைக்குழியில் சிக்கிய குட்டி யானை! காப்பாற்ற துடிக்கும் தாய் யானை! கடைசியில் நிகழ்ந்த நெஞ்சை பதைபதைக்கும் சோக நிகழ்வு!

புதைக்குழியில் சிக்கிய குட்டி யானை! காப்பாற்ற துடிக்கும் தாய் யானை! கடைசியில் நிகழ்ந்த நெஞ்சை பதைபதைக்கும் சோக நிகழ்வு!


Elephant

ஜிம்பாப்வேயில் உள்ள சமவெளி ஒன்றில் யானை தனது குட்டியுடன் சென்றுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கு இருந்த புதைக்குழியில் இரண்டு யானைகளும் சிக்கி கொள்கின்றன. இரண்டு யானைகளும் வெளிவர முடியாமல் தவித்து வந்துள்ளது.

இந்நிலையில் அவ்வழியாக வந்த கழுதை புலிகள் குட்டி யானையை கடித்து குதறியுள்ளன. இதனை பார்த்த தாய் யானை குட்டி காப்பாற்ற போராடியுள்ளது. ஆனால் அதனால் காப்பாற்ற முடியவில்லை.

elephant

குட்டி யானையை கழுதை புலிகள் கடித்ததில் பரிதாமாக இருந்துள்ளது. இதனை தாங்கி கொள்ளாமல் தாய் யானை அங்கு இருந்த சேற்றை வாரி இரைத்துள்ளது. அதன் பிறகு சிறிது நேரத்திலேயே தாய் யானையும் இறந்து விட்டுள்ள சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

elephant