உலகின் மிக கவர்ச்சியான வழுக்கை தலை.. அட இவருக்கா.? இந்த பட்டம்.!

உலகின் மிக கவர்ச்சியான வழுக்கை தலை.. அட இவருக்கா.? இந்த பட்டம்.!


British Prince William won best Bald

உலகின் மிக கவர்ச்சியான வழுக்கை தலை கொண்ட நபர் என்ற பட்டத்தை இங்கிலாந்து இளவரசரான வில்லியம் பெற்று இருக்கிறார். 

உலகில் மிக உயரமான மனிதன், மிக மிக குள்ளமான மனிதன், நீண்ட விரல்கள், நீண்ட கை, கால்கள், நீண்ட நகம் என்று பல்வேறு விஷயங்களுக்காக சிறந்த பட்டம் அளிக்கப்பட்டு வருகிறது. 

William

அந்த வகையில் தற்போது உலகின் மிக கவர்ச்சியான வழுக்கை தலை என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளனர்.

இந்த 2023 ஆம் ஆண்டிற்கான மிக கவர்ச்சியான வழுக்கை தலை கொண்ட நபர் எனும் பட்டத்தை இங்கிலாந்து இளவரசரான வில்லியம் பெற்று இருக்கிறார். 

William

கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த பட்டத்தை பிரபல நடிகர் வின் டீசல் தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளார். குரல், உயரம், வசீகரம், வழுக்கை தலையின் பளபளப்பு தன்மை என்று 10-ற்கு 9.88 புள்ளிகளை வில்லியம் பெற்று இருக்கிறார்.