அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
6 மனைவியுடன் ஒரே வீட்டில் குடித்தனம்; வீடியோ எடுத்து இலட்சங்களில் சம்பாதிக்கும் கணவன்.!
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் வோ உரசோவ் (Arthur O Urso, வயது 37). இவர் தனது வீட்டில் 6 மனைவியுடன் வசித்து வருகிறார்.

மொத்தமாக 9 திருமணங்கள் செய்துள்ள உரசோவ், 4 மனைவிகளை விவாகரத்தும் செய்திருக்கிறார்.

தனது மனைவிகளுடன் எப்படி தினமும் இருப்பேன் என்பதை வீடியோ எடுத்து பதிவிட்டு வரும் இவர், இந்திய மதிப்பில் மாதம் ரூ.29 இலட்சம் பணம் சம்பாதிக்கிறார்.