தாயின் கையை உதறிவிட்டு திடீரென ஏரிக்குள் குதித்த மகன்! மகனை பார்த்து பதறிய தாய்! அடுத்த நொடியே கடவுள் உருவத்தில் வந்தவர்! வைரலாகும் வீடியோ...
சோசியல் மீடியாவில் தினமும் பல வித வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில், கேரள மாநிலம் வயநாட்டில் நடந்த ஒரு உணர்ச்சிவசமான சம்பவம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஏரிக்கரையில் நின்ற தாய் மற்றும் மகன்
சம்பவத்தின் போது, ஒரு இளம்பெண் தனது சிறிய மகனுடன் ஒரு ஏரிக்கரையில் நின்று காட்சியை ரசித்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென அந்த சிறுவன் தாயின் கையை விட்டு விட்டு திடீரென ஏரிக்குள் குதித்தான்.
தாயின் முயற்சி மற்றும் மக்கள் உதவி
அந்த காட்சியை பார்த்த தாய் பீதியுடன் தனது மகனை காப்பாற்ற முயற்சித்தாலும், சிறுவன் ஏற்கனவே நீரில் விழுந்துவிட்டான். அதிர்ச்சியில் தவித்த தாயை பார்த்த அக்கம் பக்கத்து மக்கள் உடனே ஓடி வந்து தண்ணீரில் இறங்கி, சிறுவனை உயிருடன் மீட்டனர்.
இதையும் படிங்க: Video : இரவில் தெருவில் நடந்து சென்ற பெண்ணை வேகமாக ஓடிவந்து முட்டி தூக்கி வீசி காளை! இறுதியில் மார்பில் மிதித்து.. பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மக்களை நெகிழவைக்கும் இந்த வீடியோவில் குழந்தையின் செயலும், தாயின் பதட்டமும், மக்களின் உதவியும் நெஞ்சை நெருக்கும் வகையில் உள்ளது.
தாயின் கையை உதறிவிட்டு ஏரியில் குதித்த குழந்தை..!#Kerala #Wayanad #ViralVideo #CCTV #TamilNews #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/4Cs3jZIMDO
— News Tamil 24×7 (@NewsTamilTV24x7) July 9, 2025
இதையும் படிங்க: இந்திய வம்சாவளியை சேர்ந்த மொத்த குடும்பமும் தீயில் கருகி நொடியில் பலியான சோகம்! பெரும் அதிர்ச்சி சம்பவம்....