தலைகீழாகத்தான் குதிப்பேன்.. ஆழமில்லாத குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்த பிரபல நடிகை.!

தலைகீழாகத்தான் குதிப்பேன்.. ஆழமில்லாத குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்த பிரபல நடிகை.!


australian-alli-simpson-dive-pond-fracture-neck

தமிழ் காமெடியில் செந்திலுக்கு கனவில் பெட் கட்டி, தலைகீழாக குதிக்கும் கவுண்டமணி உடலில் கட்டுடன் காணப்படுவார். அதனைப்போல, பிரபல நடிகை கழுத்தை உடைத்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

பிரபல ஆஸ்திரேலிய நடிகையான அல்லி சிம்ப்சன், ஆழம் இல்லாத குளத்தில் கவுண்டமணி பாணியில் டைவ் அடித்து, எதிர்பாராத விதமாக கழுத்தை உடைத்துக்கொண்டார். 

australia

இந்த விஷயம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நடிகை, நான் உயிருடன் இருப்பதே அதிஷ்டம். 4 மாதத்திற்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டும். ஆழமில்லாத குளத்தில் டைவ் அடித்ததால் இந்த சோகம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

australia

சிகிச்சையில் இருந்தவாறு புகைப்படத்தை பதிவு செய்துள்ள நடிகை அல்லி சிம்ப்சன், குயீன்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், 2022 ஆம் வருடம் தனக்கு மோசமானதாக மாறிவிட்டதாக தெரிவித்தார்.