அடேங்கப்பா.. ஒருநொடியில் பாலமாக உருப்பெற்ற நத்தை... வியப்பை ஏற்படுத்தும் கலக்கல் வீடியோ வைரல்.!

அடேங்கப்பா.. ஒருநொடியில் பாலமாக உருப்பெற்ற நத்தை... வியப்பை ஏற்படுத்தும் கலக்கல் வீடியோ வைரல்.!


a Snail Cross Video Trending Social Media

நத்தையின் வேகம் என்பது உலகம் அறிந்த ஒன்று. ஆனால், அது தனது இலக்கை நோக்கி தடையின்றி பயணம் செய்யும் என்பது உலகம் சொல்ல மறந்த விஷயங்களில் ஒன்றாகும். அதனை மதி நுட்பத்தால் மட்டுமே நாம் உணர முடியும். 

ஏனெனில் முயல் - ஆமை கதை என்பது நாம் அறிந்தது. அதில் வேகமாக ஓடும் முயலை தவிர்த்து ஆமை ஜெயித்ததன் காரணம், முயல் இலக்கை நோக்கி பயணம் செய்யாதது தான். 

 

இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ள வீடியோவில், "நத்தை ஒன்று ஊர்ந்து செல்லும்போது, அது சிறிய அளவிலான இடைவெளியை கடக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அப்போது நத்தை எப்படி அதனை இலாவகமாக கடந்தது" என்பதை வீடியோ பார்த்து வியப்படையுங்கள்.