குடிபோதையில் கார் மேல் ஏறி தலைக்கால் புரியாமல் ஆட்டம் போட்ட பெண்! அடுத்த நொடியே நடந்த அதிர்ச்சியை பாருங்க! வைரல் வீடியோ!!!
மதுபோதையில் காரின் மேற்கூரையில் அமர்ந்து ஆட்டம் போட்ட இளம்பெண் ஒருவர் கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. சம்பவம் நடந்த இடம் குறித்து தெளிவான தகவல் வெளியாகாத நிலையில், அந்தக் காட்சி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
மேற்கூரையில் ஆட்டம் போட்ட பெண்
தகவலின்படி, மதுபோதையில் இருந்த இளம்பெண் ஒருவர் காரின் மேற்கூரையில் அமர்ந்து ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். இதற்கிடையில், ஓட்டுநர் வாகனத்தை சீராக இயக்க முயன்றபோது, திடீரென சமநிலையை இழந்த அந்தப் பெண் கீழே விழுந்தார். ஒரு கணத்தில் நடந்த இந்த சம்பவம் அருகில் இருந்தவர்களையும் பதற வைத்தது.
வீடியோ வைரல்...
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் வீடியோ ஆக பரவி வருகிறது. பலரும் இதைப் பார்த்து பொது இடங்களில் இவ்வாறான ஆபத்தான செயல்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, சாலையில் பயணம் செய்யும் போது பாதுகாப்பு விதிகளை மீறுவது எவ்வளவு அபாயகரம் என்பதை இந்த நிகழ்வு வெளிப்படுத்தியுள்ளது.
பொறுப்பற்ற நடத்தை மீது எச்சரிக்கை
இதையடுத்து, மதுபோதையில் வாகனங்களில் இவ்வாறு நடந்து கொள்வது உயிருக்கும் மற்றவர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்தானது என போலீசார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு நொடியின் கவனக்குறைவு பெரிய விபரீதமாக மாறக்கூடும் என்பதற்கு இந்த காட்சி ஒரு எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
लड़की पूरी तरह से दारू के नशे में धुत्त है वह थार की छत पर बैठ जाती और ड्राइवर स्टंट कराने की कोशिश करता है लड़की तुरंत नीचे जाकर गिरती है।
ऐसे शराबियों के साथ में ऐसा होना बहुत जरूरी होता है ,अब आगे से ये कभी ऊपर नहीं बैठेगी 😂 pic.twitter.com/HisY39UjXy
— Pradeep Chaudhary (@pradeepgr63) April 16, 2026
இதையும் படிங்க: திருமண வீட்டில் மாப்பிள்ளையிடம் விளையாட்டாக நண்பர்கள் செய்த விஷயம் வினையாக முடிந்தது! பதைப்பதைக்க வைக்கும் வீடியோ..!!!