ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
உடல் முழுவதும் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி ! மேளம் அடித்து விஜய்யை வரவேற்ற தொண்டர்! வைரலாகும் வீடியோ....
தமிழக அரசியல் அரங்கில் புதிய அலை ஏற்படுத்தியுள்ள விஜய் தலைமையிலான வெற்றி கழகம், இன்று திருச்சியில் பிரச்சாரத்தை துவங்கியது. காலை முதலே ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வருகையை எதிர்பார்த்து சாலையோரம் கூடினர்.
திருச்சியில் விஜய் பிரச்சாரம்
இன்று காலை 10:30 மணியளவில் திருச்சி மரக்கடை பகுதியில் விஜய் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசல் காரணமாக அவரது பிரச்சார வாகனம் மெதுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதனால் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
விசித்திரமான ரசிகர் வரவேற்பு
விஜயை வரவேற்பதற்காக ரசிகர்கள் பல விதங்களில் தங்களின் பாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, ஒரு ரசிகர் தனது முகம் மற்றும் உடலில் குண்டூசியால் ரூபாய் நோட்டுகளை குத்தி, மேளம் அடித்து அவரை வரவேற்ற சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதையும் படிங்க: பாலத்தில் இருந்து குதித்து உயிரை விட துணிந்த பெண்! நொடியில் தலைமுடியைப் பிடித்து.... 52 வினாடி கொண்ட காட்சி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
திருச்சியில் நடைபெற்ற விஜய் பிரச்சாரம் ரசிகர்கள் உற்சாகத்தால் மிளிர, அவர்களின் தனித்துவமான வரவேற்பு அரசியல் வட்டாரங்களில் கூட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | திருச்சியில் தவெக தலைவர் விஜயை வரவேற்கும்போது உடல் முழுவதும் குண்டு ஊசியில் ரூபாய் நோட்டுகளை குத்திக்கொண்டு மேளம் கொட்டிய தொண்டர்#SunNews | #TVKVijay | #VijayTrichyCampaign pic.twitter.com/sD6JLsXkCF
— Sun News (@sunnewstamil) September 13, 2025
இதையும் படிங்க: செம ஹாப்பி! தவெக தொண்டர்களைக் கண்டதும் மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் விஜய் கண்ணீர் மல்கி உணர்ச்சி பொங்கிய தருணம்! வைரலாகும் வீடியோ...