Video : ராட்சத மலைப்பாம்பை குழந்தை போல் தோள்களில் தூக்கி சாலையில் நடந்து சென்ற நபர்! மிரள வைக்கும் வைரல் காணொளி....

இணையத்தில் தற்போது வைரலாக பரவி வரும் ஒரு அதிர்ச்சி காணொளி, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நபர், ராட்சதமாக வளர்ந்த Reticulated மலைப்பாம்பை தனது தோள்களில் அசால்ட்டாக தூக்கியபடி காணப்படும் இந்த வீடியோ பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
Reticulated Python என்றால் ‘நெட்வொர்க் பாம்பு’ எனும் பொருளை தருகிறது. இதன் தோலில் காணப்படும் வலைப்பின்னல் போன்ற வடிவமைப்பு இந்த பெயருக்குக் காரணமாகும். இந்த பாம்புகளின் தோல் வடிவத்தின் அழகே, பாம்பு தோல் வர்த்தகத்தில் அதிக பங்கு வகிக்கிறது.
பதிவான தகவலின்படி, இதுவரை கண்ட மிகப்பெரிய Reticulated Python 28.5 அடி நீளமும், 320 பவுண்டுகள் எடையுடனும் இருந்துள்ளது. இவ்வகை மலைப்பாம்புகள் உலகளவில் மிகவும் பிரபலமானவை எனக் கூறப்படுகின்றன.
இதையும் படிங்க: அய்யோ..பாம்பு என்னா தடவு தடவுது.. ரெட்டிகுலேட் மலைப்பாம்பின் மீது அசால்ட்டாக தூங்கும் நபர்! மெய்சிலிர்க்க வைக்கும் வைரல் காணொளி....
இந்நிலையில், மலைப்பாம்பை தோளில் தூக்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் தீவிரமாக பகிரப்பட்டு, மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
.
இதையும் படிங்க: Video: அம்மாடியோவ்.. ஒரு வீட்டிலிருந்து மரத்திற்கு மரம் ஏறிச் செல்லும் மலைப்பாம்பு! பார்ப்போரை மெய்சிலிர்க்க வைக்கும் காணொளி...