ஆங்கிலத்தில் பேசும் கிளி! போலீஸ் அதிகாரிக்கே கிளியின் அதிரடி பதில்.... இணையத்தில் வைரலாகும் வீடியோ!



miyan-mithu-talking-parrot-viral-video

சமூக வலைதளங்களில் மனிதர்களைப் போல பேசும் விலங்குகள் மீதான ஆர்வம் எப்போதும் அதிகம். அதில் தற்போது உலகம் முழுவதும் கவனம் ஈர்த்திருப்பது மியான் மித்து எனப்படும் ஒரு பேசக்கூடிய கிளியே.

ஆங்கிலத்தில் அதிரடியாக பேசிய கிளி

இந்த வீடியோவில் போலீஸார் வந்தவுடன் கிளி திடீரென விறுவிறுப்பான ஆங்கிலத்தில் “I Didn’t Do It… Check The Camera!” என கூவியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. “You Can’t Arrest Me Like This” என்ற சாமர்த்தியமான பதில் மேலும் சிரிப்பை பரவச் செய்தது.

போலீஸாரையும் சிரிக்க வைத்த பதில்

கிளியின் குரல் நம்ப முடியாத அளவிற்கு தெளிவாக இருந்ததால் அங்கிருந்த அதிகாரிகள் கூட சிரிப்பை அடக்க முடியாமல் போனார்கள். அதன் look மற்றும் பேசும் ஸ்டைல், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது.

இதையும் படிங்க: ஆத்தி! கூட்டம் கூட்டமாக தண்ணீரில் கிடந்த முதலைகள்! சிறிய விலங்கு ஒன்று தில்லாக இறங்கி! அதுமட்டுமா... அது என்ன செய்யுதுன்னு பாருங்க! வைரல் வீடியோ...

சமூக வலைதளங்களில் பரபரப்பு

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் “இது எங்களோட நாளை சந்தோஷமாக ஆக்கியது” என்று கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் “கிளியும் மனுஷங்க மாதிரி புரிஞ்சு பேசுறதே ஆச்சரியம்” எனப் பாராட்டினர்.

மியான் மித்துவின் நகைச்சுவைத் திறனும் அதிசயமான ஆங்கிலப் பேச்சும் இணைய உலகில் தொடர்ந்து பேச்சுப்பொருளாக மாறி வருகிறது. இப்படிப்பட்ட இயற்கைத் திறமைகளை கண்டு மகிழும் தருணங்கள் இன்னும் பல வர வேண்டும் என்பதே பயனர்களின் எதிர்பார்ப்பு.

 

இதையும் படிங்க: இந்த ஐடியா செம போங்க... பம்பே இல்லாமல் பைக் டயருக்கு காற்றடித்த நபர்! எப்படின்னு நீங்களே பாருங்க! வைரல் வீடியோ...