ராட்சத அனகொண்டாவை களிமண் கலந்த சேற்றில் எந்த தடையமும் இல்லாமல் தைரியமாக பிடிக்க முயன்ற நபர்! திக் திக் நிமிட காணொளி....



man-lifts-anaconda-barehands-viral-video

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் பாம்பு வீடியோ, நெட்டிசன்களின் பாராட்டும் ஆச்சர்யத்தையும் பெற்றுள்ளது.

இந்த வீடியோவை "டிலன் ஜோசப் சிங்கர்" என்ற நபர் ஆன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில், ஒரு நபர் எந்தவித ஆயுதம் இல்லாமல், வெறும் கைகளை மட்டும் பயன்படுத்தி, ஒரு பெரிய அனகொண்டா பாம்பை தூக்கிச் செல்கிறார்.

மண்ணும் களிமண் கலந்த சர்ந்த இடத்தில் கிடந்த அந்த பயங்கரமான பாம்பின் வாயைப் பிடித்து அதனை தூக்கிச் செல்லும் நபரின் துணிச்சல், காணும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதையும் படிங்க: Video : ராட்சத மலைப்பாம்பை குழந்தை போல் தோள்களில் தூக்கி சாலையில் நடந்து சென்ற நபர்! மிரள வைக்கும் வைரல் காணொளி....

இந்த வீடியோவைப் பார்த்த மக்கள், அந்த நபரின் தடையும் இல்லாத தைரியத்தை பாராட்டி வருகின்றனர். இது போன்ற வீடியோக்கள், இயற்கை உயிரினங்களின் ஆபத்தையும், மனிதர்கள் காட்டும் துணிச்சலையும் ஒரே நேரத்தில் வெளிப்படுத்துகின்றன.

 

இதையும் படிங்க: Video : ராட்சத ராஜ நாகத்தை எளிதாக நினைத்து தூக்கிய நபர்! அடுத்த நொடியே பாம்பு சுற்றி வளைந்து நடந்த அதிர்ச்சியை பாருங்க! திக் திக் நிமிட காட்சி...