வானில் செலுத்தப்பட்ட 8 நொடிகளில் வெடித்துச் சிதறிய ஸ்டார்ஷிப்.. வியப்புடன் பதறவைக்கும் காட்சிகள்.!



  Space X Starship explodes after launch 

அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 7 வது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, நேற்று 16 ஜனவரி 2025 அன்று, உலகிலேயே மிகப்பெரிய ஸ்டார்ஷிப் ஏவப்பட்டு இருந்தது. 

இந்த ஸ்டார்ஷிப் ஏவப்பட்ட 8 நிமிடங்களில், வான் நோக்கி பயணித்தபோது திடீரென வெடித்து சிதறியது. வெடித்து சிதறிய சாட்டிலைட் பாகங்கள், கரீபியன் தீவுகளை நோக்கி பயணித்து கடலில் விழுந்தது. 

இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!

ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வரும் நிலையில், எலான் மஸ்க்கும் தனது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெடித்ததை உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை உலகளவில் முடங்குகிறது இன்டர்நெட் சேவை? தி சிம்ப்ஸன்ஸ் தொடரில் தகவலால் நெட்டிசன்கள் அதிர்ச்சி.!