அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கணவன் இருக்கும்போதே மாமனாருடன் உல்லாசம் அனுபவித்த மருமகள்!.
வேலூர் மாவட்டத்தில் தனசேகர் - ஜெயந்தி தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்தன. இந்த நிலையில் ஜெயந்திக்கும், அவரது பெரிய மாமனார் கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்துள்ளது.
இதனையடுத்து கோபாலகிருஷ்ணன், ஜெயந்தியையும் அவரது 2 பெண் குழந்தைகளையும் கடந்த மாதம் வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார். அவர்கள் வேளாங்கண்ணிக்கு சென்று பல நாட்கள் ஆகியும், வீடு திரும்பாததால், ஜெயந்தியின் கணவர் மற்றும் அவரது உறவினர்கள் அச்சம் அடைந்தனர்.

இவர்கள் வேளாங்கண்ணியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி ஜெயந்தியின் ஒரு மகளை கொலை செய்துவிட்டு, மற்றொரு மகளுடன் அங்கிருந்து ஆந்திரா சென்றுள்ளனர் கோபாலகிருஷ்ணனும் , ஜெயந்தியும்.
இவர்கள் தங்களை போலீசார் தேடுவதை அறிந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.