த்ரிஷா புடவையில் விஜயின் கட்சி கொடி.. பிரபல தயாரிப்பாளர் சரமாரி கேள்வி?
மிட்சுபிசியுடன் தமிழக அரசு ஒப்பந்தம்..!! 100 சதவீத வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க திட்டம்..!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
மிட்சுபிஷி நிறுவனத்தின் 1,891 கோடி செலவில் உண்டாகும் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இது மிட்சுபிசி எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிக முக்கியமான முதலீடு, இந்த முதலீடானது 100% வெளிநாட்டு முதலீடாகும். உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது என்று பேசியுள்ளார்.