தமிழகம்

சிறந்த ஆளுமைக்கான விருது பெற்றார் திரு. சகாயம் IAS! எதற்காக இந்த விருது தெரியுமா?

Summary:

Sakayam ias got best administrator award for 2018

இன்றைய இளைஞர்களின் பேராதரவை பெற்றுபவர் திரு. சகாயம் IAS அவர்கள். லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து என்ற இவரது கொள்கை இன்று பல இளைஞர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

திரு. சகாயம் IAS அவர்கள் தமிழக முதல்வராக்க வரவேண்டும் என்று இளைஞர்கள் போராட்டமெல்லாம் நடத்தினார்கள். இந்நிலையில் சிறந்த ஆளுமைக்கான விருது திரு. சகாயம் IAS அவர்களுக்கு வழங்கப்பட்டுள்து.

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகளை சரியாக விசாரித்ததற்காகவும், சரியான முறியள் தேர்வு நடத்தியதற்காவும் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதினை சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மற்றும் உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆகியோர் வழங்கினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் இந்தியாவிற்காக பல்வேறு நாட்டு தூதுவர்களும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.


Advertisement