பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
அட்ராசக்க.. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அசத்தல் வேலைவாய்ப்பு..! இன்றே விண்ணப்பியுங்கள்..!!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி நர்ஸ், லேப் டெக்னீசியன், மெட்டர்நிட்டி அசிஸ்டன்ட் மற்றும் பிற பதவிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் வாயிலாக 13 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனத்தின் பெயர் : நெய்வேலி கார்ப்பரேஷன், இந்தியா
பதவியின் பெயர் : நர்ஸ், லேப் டெக்னீசியன், மேட்டர்நிட்டி அசிஸ்டன்ட் மற்றும் பிற பதவிகள்
கல்வி தகுதி : 10-ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, கிராஜுவேட், நர்சிங், ஏஎன்எம், டிஜிஎன்எம்
சம்பளம் : மாதம் ரூ.36,000 வரை
வயது வரம்பு : 18 வயது முதல் 28 வயது வரை
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 1, 2023
கூடுதல் விபரங்களுக்கு : https://www.jobstamilnadu.in/nlc-staff-nurse-recruitment/ என்ற இணையதளத்தை அணுகவும்.