தமிழகம் லைப் ஸ்டைல்

அழகியுடன் விடிய விடிய உல்லாசம்! விடிந்து பார்த்தபோது அரசு அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Summary:

Man lost money and jewels in hotel

சென்னையை சேர்ந்தவர் முன்னாள் அரசு அதிகாரி ஒருவர் கோயம்பேட்டில் உள்ள பிரபல  ஹோட்டல் ஒன்றில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் ஜல்சா செய்வதற்காக  அறை ஒன்றை முன் பதிவு செய்துள்ளார்.

இதனை அடுத்து அந்த பெண்ணுடன் நேற்று இரவு உல்லாசமாக இருந்துள்ளார். அதன்பின் அந்த முன்னாள் அரசு அதிகாரி அசதியில் உறங்கிவிட்டாராம். விடிந்து பார்த்தபோது அவருடைய பொருட்கள் அனைத்தையும் காணவில்லையாம். அவருடன்
வந்த அந்த பெண்ணையும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

அந்த அதிகாரியின் நகைகள், பணம் மற்ற பொருட்கள் என அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அந்த பெண் எஸ்கேப் ஆகிவிட்டாரம். இதன்பேரில் ஓட்டல் நிர்வாகத்திடம் அதிகாரி புகார் கூற, அவர்கள் இதுகுறித்து விசாரித்துவருகிறார்களாம்.


Advertisement