பார்க்கும்போதே மனசு பதறுது!! ஒரு நொடிதான்!! அப்படியே தலைகுப்புற கவிழ்ந்த கார்.. வைரல் வீடியோ..

பார்க்கும்போதே மனசு பதறுது!! ஒரு நொடிதான்!! அப்படியே தலைகுப்புற கவிழ்ந்த கார்.. வைரல் வீடியோ..


Kanyakumari car accident viral video

சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நிஜத்தில் நடந்த கார் விபத்து வீடியோ ஒன்று பார்ப்போரை பதறவைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே, மேம்பாலம் ஒன்றில் சைலோ கார் ஒன்று முன்னே சென்ற காரை முந்திச்சென்றுள்ளது. அப்போது எதிரே ஒரு கார் வந்துகொண்டிருந்தநிலையில், அந்த கார் மீது இடிக்காமல் இருப்பதற்காக காரின் ஓட்டுநர் காரை திருப்பியுள்ளார். கார் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பாலத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் மற்றொரு காரில் இருந்த கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில், தற்போது அந்த காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்போரை பதறவைத்துள்ளது.