அண்ணன் - தம்பி 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப்படுகொலை; குடும்பமே அழிந்த சோகம்.!



in Tiruvallur Avadi Double Murder on Today 


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பட்டாபிராம், ஆயில்சேரி பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவரின் மகனால் ரெட்டமலை சீனிவாசன் (வயது 27), ஸ்டாலின் (வயது 24). சீனிசவாசன் மீது திருட்டு வழக்குகளும், ஸ்டாலின் மீது ரௌடி சி-பிரிவு வழக்குக்கும் நிலுவையில் இருக்கின்றன. 

சரமாரியாக வெட்டிக்கொலை

இதனிடையே, நேற்று இவர்களை சுத்துப்போட்ட மர்ம கும்பல், ஸ்டாலினை அவரின் வீட்டு முன்பும், சீனிவாசனை ஆவடி பகுதியிலும் வெட்டிக்கொலை செய்தது. தகவல் அறிந்த காவல்துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tiruvallur

8 ஆண்டுகளுக்கு பின் குடும்பமே மரணம்

மேலும், இருவரின் கொலை சம்பவம் தொடர்பான குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 6 பேர் கும்பல் இருவராக பிரிந்து இருவரையும் கொலை செய்து இருக்கிறது. கடந்த 2017ல் கஜேந்திரனின் முதல் மகன் கக்கன், பூந்தமல்லி பகுதியில் கொலை செய்யப்பட்டார். இதனிடையே, அவரின் குடும்பமே சரிந்துள்ளது. 

இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த ஓராண்டில் கணவர் வீட்டில் சடலமாக பெண்.. "பத்துப் பாத்திரம் தேய்த்து மகளை கவனித்தேனே" - தாய் குமுறல்.!

இதையும் படிங்க: 22 வயதில் இளம் ரௌடி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நபர்கள் யார்? ஆவடியில் பரபரப்பு சம்பவம்.!