#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
என்னது கொத்து பரோட்டா இல்லையா? கடையை சூறையாடிய ஐவர் கும்பல்..!

தாங்கள் கேட்ட உணவு இல்லை என கும்பல் கடையை சூறையாடியது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உணவகம் ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் கும்பல், தங்களுக்கு சாப்பிட கொத்து பரோட்டா கேட்டுள்ளது.
இதையும் படிங்க: தஞ்சாவூர்: கல்லூரி கழிவறையில் மாணவிக்கு பிரசவம்; காதல் எல்லை மீறியதால் வகுப்பு நேரத்தில் அதிர்ச்சி.!
கடையில் அப்போது கொத்து பரோட்டா இல்லாத நிலையில், அவர்கள் எங்களுக்கு கொத்து பரோட்டா வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இல்லாத பொருளை கேட்டால் எப்படி கொடுப்பது? என பேச்சு கிளம்ப, திடீர் ஆத்திரமடைந்த கும்பல் கடையை சரமாரியாக அடித்து நொறுக்கியது.
கொத்து புரோட்டா இல்லை என்று கூறியதால் கடையை அடித்து நொறுக்கிய இளைஞர்கள். pic.twitter.com/eqZiMnn2uo
— kalyanvarma976 (@kalyanvarm99877) February 7, 2025
இந்த விஷயம் தொடர்பான பதறவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இளைஞர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சுமார் 5 நபர்களாக வந்து இந்த அதிர்ச்சி செயலை மேற்கொண்டு இருக்கின்றனர்.
இதையும் படிங்க: வயல்வெளியில் ஆடு, மாடுகளை மேய்த்ததால் ஆத்திரம்: முதியவர் பீர் பாட்டிலால் குத்திக்கொலை.!