தமிழகம் இந்தியா

காட்டில் ஜல்சா செய்த மனைவி! கடுப்பான கணவர்! கணவன் எடுத்த அதிரடி முடிவு!

Summary:

Husband killed his wife for illegal relationship

தகாத உறவில் ஈடுபட மனைவி மற்றும் ஆண் ஒருவரை வெட்டி கொலை செய்துவிட்டு நபர் ஒருவர் போலீசில் சரணடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளார். வேலை விஷயமான இவர் அடிக்கடி கேரளா செல்வது வழக்கம். இந்நிலையில் இவரின் மனைவி தங்கமாரியம்மாளுக்கும், அதே அப்பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பெருமாள் 3 குழந்தைகளுக்கு தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. 

உடல்நிலை சரியில்லாத அரிகிருஷ்ணன் அதற்காக மாத்திரை சப்டிவது வழக்கம். கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு மாரியம்மாள் பெருமாளுடன் பக்கத்தில் உள்ள காட்டு பகுதியில் உறவில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்த தகவல் உறவினர்கள் காதுக்கு செல்ல இருவரையும் கண்டித்துள்ளார். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் வேளைக்கு செல்லாமல் அரிகிருஷ்ணன் வீட்டில் இருந்துள்ளார். வழக்கமாகச் சாப்பிடும் மாத்திரையைச் சாப்பிடவில்லை.

நள்ளிரவில் பெருமாள், தங்கமாரியம்மாளுக்குப் போனில் அழைத்துவிட்டு, இருவரும் வழக்கமாக சந்திக்கும் காட்டுப் பகுதிக்குச் சென்றுள்ளனர்.

இவர்களை அரிகிருஷ்ணன் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தது மட்டுமின்றி, ஆத்திரத்தில் அரிவாளால் இருவரையும் வெட்டி படுகொலை செய்துவிட்டு, கடம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.


Advertisement