பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..! வைரல் வீடியோ... - TamilSpark
TamilSpark Logo
தமிழகம் லைப் ஸ்டைல்

பெட்டிக் கடையில் நின்று சிகரெட் பிடிக்கும் இளம் பெண்..! வைரல் வீடியோ...

ஆண்கள் பெண்களை அடிமை படுத்திவந்த காலம் மாறி தற்போது பெண்களும் ஆண்களுக்கு நிகராக அணைத்து துறைகளிலும் உள்ளனர். பெண்களுக்கு உரிமை வேண்டும், பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என பல கவிஞர்களும், பெரியார் போன்ற தலைவர்களும் போராடிவந்தனர்.

அவர்களின் போராட்டத்திற்கு வெற்றியாக தற்போது பெண்களுக்கு ஆண்களுக்கு நிகராக சம உரிமை கிடைத்துவருகிறது. இந்நிலையில் இந்த சம உரிமை என்பது பல நேரங்களில் நல்லதாக இருந்தாலும் சில நேரங்களில் முகம் சுளிக்கும் விதமாகவும் உள்ளது.

cigarrete

நாகரிக வளர்ச்சி, மாடர்ன் ஜெண்ட்ரேஷன் என்ற பெயரில் பெண்களும் ஆண்கள் செய்யும் சில தவறுகளை செய்ய தொடங்கிவிட்டனர். ரு இளம்பெண், பெட்டிக்கடையில் நின்று சிகரெட் புகைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிறது.

வினோதினி என்பவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில்,  கிடைத்தது "பெண்ணுரிமை" "பெரியாரின்" போராட்டதிற்கு வெற்றி என குறிப்பிட்டள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo